top of page

எங்களை பற்றி

ஏறு தழுவல், மஞ்சு விரட்டு அல்லது ஜல்லிக்கட்டு

என்பது தமிழர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்றாகும். ஏறு என்பது காளை மாட்டைக் குறிக்கும். மாட்டை ஓடவிட்டு அதை மனிதர்கள் அடக்குவது, அல்லது கொம்பைப் பிடித்து வீழ்த்துவதான விளையாட்டு.

தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாகக் கருதப்படும் இவ்விளையாட்டு மதுரை,சேலம்,திருச்சி,நாமக்கல்,புதுக்கோட்டை,தஞ்சாவூர்,அரியலூர்,தேனி போன்ற மாவட்டங்களில் ஆண்டுதோறும் நடத்தப் பெறுகின்றன.

bottom of page